இந்த நவீன இன்டர்நெட் யுகத்தில் எதனையும் நம்பமுடியாது உள்ளது. கீழே காணப்படும் புகைப்படங்கள் அனைத்தும் எடுக்கப்பட்டிருக்கும் முறையினைக் கண்டால் சிரிப்பதா அல்லது இவர்களின் புத்திசாலித்தன்னைதினை கண்டு வியப்பதா என்று தெரியவில்லை
புறத்தின் அழகு முகத்தில் தெரியும்...
எப்படி இருக்கு என் செல்பி - அப்புறம் இந்த செல்பி குச்சி எல்லா வீட்டிளையும் இருக்கு
நல்ல வெயில் நேரம், ரெண்டு மரச்செடி மட்டும் இருந்தால் போதும்.
போட்டோவுக்கு மார்பகங்கள் கொஞ்சம் கவர்ச்சியா இருக்கணும் - நண்பியின் உதவியோடு
அம்மா..... நான் துபாயில இருக்கேன்.. !!!
எனக்கும் ஒரு காதலி இருக்கிறாள் .. !!!
இந்த பீச்சுக்கு போக பல ஆயிரம் கிலோமீட்டர் செல்லவேண்டும்
நாமும் மலை ஏறுவோமுல்ல...
என்னுடைய நாயும் போட்டியில் கலந்துகொண்ட போது....
எந்த பூங்காவில் இந்த போட்டோ எடுக்கபட்டிருக்கும் ??