சீன மிருகக்காட்சிசாலையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்தது. பார்வையாளர்கள் 37 வயதான ஆசியாவின் மிகப்பெரிய முதலையான சியாவோ ஹீ என்ற முதலையினை கற்களை கொண்டு வீச தொடங்கியுள்ளனர்
மிருகக்காட்சிசாலையின் ஊழியர்களின் கூற்றுப்படி, சுற்றுலா பயணிகள் இந்த முதலை உண்மையானதா அல்லது உயிருடன் உள்ளதா என்று பார்க்கும் முகமாகவே இவ்வாறு செய்துள்ளனர் என்று கூறியுள்ளனர்.
தலை மற்றும் பாதங்கள் மீது காயங்கள் ஏற்பட்டதுடன் காயங்களில் இருந்து இரத்த ஓட்டம் தொடங்கியுள்ளது, பொலிஸ் வருவதற்கு முன்பே இதனை செய்தவர்கள் அவ்விடத்தி இருந்து விரைவாக தலைமறைவாககியுள்ளனர்.
Zoo visitors wounded a crocodile to make sure that it is real
In the Chinese zoo, a shocking incident occurred. Visitors stoned the 37-year-old Asia's largest crocodile nicknamed Xiao-He.
According to the staff of the zoo, the tourists began to throw stones at the animal to make sure that it is real and alive.
When blood began to ooze from crocodile wounds on the head and paws, the knockers quickly piled them before the police arrived.