ஜப்பான் டோக்கியோ நகரில் ஒரு ஆற்றுக்கும் சாலைக்கும் இடையே முக்கோண வடிவத்தில் கட்டப்பட்ட மிக குறுகிய வீடு. Mizuishi Architect Atelier வடிவமைத்த "ஹொரினோச்சி வீடு" என்ற இந்த திட்டமானது, வெறும் 600 சதுர அடியில் ஒரு பெரிய வீட்டை ஒத்த வசதிகளை கொண்டுள்ளது.