Ads Here

12/12/18

35KG எடையினை ஒரே மாதத்தில் குறைத்த பெண்.

23 வயதான பிரிட்டன் டியான்ன் மைனே (Briton Dionn Maine) தினமும் 4.7 லிட்டர் ஆல்கஹால் சாப்பிடுவார். கடந்த அக்டோபரில் ஒரு மாதத்திற்கு ஆல்கஹால் எடுப்பதில்லை என முடிவு செய்தார்.

ஒரு மாதம் முழுவதும் எவ்வித அல்கஹால் பவனியும் இல்லாமல், மற்றும் விளையாட்டுப் பயிற்ச்சிகள் மூலமும் ஒரே முறையின் 35kg உடல் எடையினை குறைத்துள்ளார். 

முன்பை விட தான் இப்போது அழகாகவும் ,கவர்ச்சியாகவும் இருப்பதாக இவர் கூறுகின்றார்.