நமக்கு பல சந்தர்ப்பங்களில் நமது கம்ப்யூட்டர், லேப்டாப் அல்லது பென்டிரைவ்களில் உள்ள பைல்களை அழிக்க வேண்டிய நிலை ஏற்படும். அத்தகைய சந்தர்பங்களில் நாம் DETEL அல்லது SHIFT+DELETE மூலம் நமக்கு தேவையான பைல்களை அழித்து விடுவோம்.
ஆனால் இப்படி அழிக்கும் பைல்களை சில சாப்ட்வேர் மூலம் திரும்ப பெற்றுக்கொள்ள முடியும்.
நீங்கள் உங்கள் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பினை விற்கும்போதோ அல்லது உங்கள் பேன்டிரைவினை இன்னொருவருக்கு கொடுக்கும்போதோ, உங்களால் அழிக்கப்பட்ட உங்கள் பிரத்தியேக/ தனிப்பட்ட (குடும்ப போட்டோக்கள், வீடியோ) பைல்களை இன்னொருவருக்கு பெற்றுக்கொள்ள முடியும்.
இதற்கு தீர்வாக பலவழிகள் உள்ளன, அதில் இலகுவான மற்றும் இலவசமான ஒரு சாப்ட்வேர் பற்றி இங்கு பார்ப்போம். இந்த சாப்ட்வேரின் பெயர் CCleaner ஆகும். இந்த சாப்ட்வேரினை பின்வரும் தளத்தில் இருந்து இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். https://www.ccleaner.com/ccleaner/download
இனி மீட்டக முடியாதவாறு பைல்களை எப்படி அழிப்பது என்பது பற்றி விரிவாக பார்ப்போம்.
Install பண்ணப்பட்ட CCleaner சாப்ட்வேரினை open பண்ணிய பின்பு அதில் OPTIONS எனும் பகுதிக்கு செல்லவும் (படத்தில் உள்ளவாறு)
வலது புறப்பகுதியில் இருக்கும் "Secure Deletion" என்பதில் "Secure file deletion (slower)" என்பதில் காணப்படும் நான்கு முறைகளில் ஒன்றை தேர்ந்தெடுக்கவும். (இதில் 1 Pass என்பது சிறிது விரைவாகவும், 35 Passes என்பது அதிக நேரமும் எடுத்து உங்களது பைல்களை அழிக்கும். அதிக Passes இருப்பது சிறந்தது அதேவேளை பாதுகாப்பானது)
பின்பு "Include" என்ற பகுதியில் வலப்பக்கமாக இருக்கும் "ADD" என்ற பகுதிக்கு சென்று உங்களுக்கு அழிக்க வேண்டியுள்ள பைல்கள் மற்றும் போல்டர்களை தேர்ந்து எடுக்கவும். அனைத்து பைல்களையும் தேர்வு செய்த பின்பு...
Cleaner என்ற பகுதியில் "Custom Files and Folders" என்பதனை டிக் செய்து "RUN CLEANER" என்பதனை கொடுக்கவும். அழிக்கப்படும் பைல்களின் அளவு மற்றும் PASS களின் எண்ணிக்கையினை பொறுத்து நேரங்கள் வித்தியாசப்படும்.
(How to delete files and folders without recover from any software)
இந்த தகவல் பிரயோசனமாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிந்து கொள்ளுங்கள்.

உடனுக்குடன் புதிய தகவல்களை பெற்றுக்கொள்ள எமது Facebook பக்கத்தினை லைக் பண்ணிக்கொள்ளுங்கள்