Ads Here

6/21/19

சூரியக் குளியல் முறையில் பச்சை குத்தல்(11 படங்கள்)

இந்த பச்சை "சூரியனில் இருந்து பச்சை குத்தல்கள்" 2015 இல் தோன்றியது, மீண்டும் இந்த கலாச்சாரம் சூடு பிடிக்க தோன்றியுள்ளது.

பழுப்பு நிறத்தினையுடைய தோல்களை கொண்டவர்கள்  இந்த ஸ்டென்சில்களை (விருப்பமான வடிவங்களை)  அவர்களின் உடம்பில் விரும்பிய பகுதியில் வைத்துகொண்டு கடற்கரை வெயிலில் சூரியாக் குளியல் (Tan) செய்த பின் அந்த ஸ்டெண்சிலை அகற்றி விடுகின்றனர்.

உடம்பில் வெயில் சூடு அதிகம் பட்ட இடங்கள் கருமையான நிறத்தில் இருக்கும்போது இந்த இடம் மட்டும் பழுப்பு நிறத்தில் காணப்படும்.

அதிக உல்லாச பிரயாணிகள், மற்றும் மேலைத்தேய மக்கள் இந்த சூரியாக் குளியலில் ஈடுபடுகின்றனர். இந்த சுவாரசியமான பச்சை குத்தும் முறை அவர்களிடத்தில் பிரபலமாகி இருகின்றது.












உடனுக்குடன் புதிய தகவல்களை பெற்றுக்கொள்ள எமது Facebook பக்கத்தினை லைக் பண்ணிக்கொள்ளுங்கள்.
மறக்காமல் இந்த தகவலை உங்கள் நண்பர்கள், உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..