Ads Here

7/29/19

ஸ்டிக்கர் கடற்கரை காலணிகள்- (9 புகைப்படங்கள் + வீடியோ)

நாக்ஃபிட் நிறுவனம் ஒரு அசாதாரண கடற்கரை காலணிகளை  உற்பத்தி செய்து தொடங்க பணத்தை திரட்டுகிறது. இது உடற்கூறியல் வடிவத்தின் கால்களில் ஸ்டிக்கர்கள் போல் ஒட்டக்கூடிய ஒருவகை காலணியாகும்.

இந்த  நேக்ஃபிட் காலனியானாது மிகவும் நெகிழ்ச்சி தன்மையினை கொண்டது , சூடான மணல், கூழாங்கற்களிலிருந்து பாதுகாக்கிறது மற்றும் கால் வழுக்குதலில் இருந்தும் தடுக்கிறது. இதன் உருவாக்க கலவையானது  தண்ணீருக்கும் தங்குவதால் நீச்சலடிக்கும்போது கூட இதனை  அணியலாம்.

Nakefit காலணிகள். பத்து ஜோடிகளின் தொகுப்பு € 34 ஆகும். பயன்பாட்டிற்குப் பிறகு இலகுவாக ஸ்டிக்கறினை அகற்றி குப்பையில் போட்டுவிடலாம் .

பெரும்பாலாக சாதாரண பயணிகளுக்கு தற்போது  நேக்ஃபிட் வாங்குவது பயனாக இருக்க வாய்ப்பில்லை, எனவே தற்போது இந்த நிறுவனம்  நீச்சல் குளங்கள், கடற்கரைகள், SPA வரவேற்புரைகள் மற்றும் விளையாட்டு வளாகங்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த காலணிகளை உற்பத்தி செய்கின்றது  .

8c4a8a

e324af

b32b16

0423ec

a7c76d

7da089

94d3cd-orig