ரஷியாவில் ஒரு ஒரு நபர் சீன நிறுவனத்தில் ஒரு Power Bank (வெளிப்புற பேட்டரி) ஒன்றினை ஆன்லைனில் ஆர்டர் பண்ணினார். புதிய பேட்டரிக்கு 6 டாலர் செலவானது.
இரண்டு மாதங்களுக்கு பின்னர், பார்சல் இறுதியாக நபருக்கு பார்சலில் வந்து சேர்ந்துள்ளது, ஆனால் இந்த உபகரணம் வேலை செய்யவில்லை. அதற்கு காரணத்தினை தெரிந்துகொள்ள அந்த உபகரணத்தினை திறந்த போது அந்த நபருக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
இதனை நீங்களே கீழே உள்ள படத்தில் கண்டுகொள்ளுங்கள்.